Passive income (செயலற்ற வருமானத்தின் சக்தியைத் திறத்தல் ஒரு தொடக்க வழிகாட்டி)

வகுப்பு ஆசிரியர் அவர்களுக்கு விடுமுறை விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று பார்ப்போம்.
பெயர்,
வகுப்பு,பிரிவு,
பள்ளியின் பெயர்,
இடம்.
வகுப்பு ஆசிரியர் அவர்கள்,
பள்ளியின் பெயர்,
இடம்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத (விடுமுறை எடுப்பதற்கான காரணத்தை குறிப்பிடவும்) காரணத்தால் என்னால் இன்று பள்ளிக்கு வர இயலவில்லை. எனவே எனக்கு இன்று ஒருநாள் மட்டும் (தேதி) விடுமுறை அளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தேதி:
இடம்:
இப்படிக்கு,
(கையெழுத்து)
கருத்துகள்
கருத்துரையிடுக